Our Main Services

ஆதார் கார்டு சேவைகள்
ஆதார் கார்டானது அனைத்து வகையான மத்திய மற்றும் மாநில அரசால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் பயன்களை பெற பயன்படுகிறது. எங்களிடம் ஆதார் சம்பந்தப்பட்ட சில முக்கியமான சேவைகள் செய்யபடுகிறது.

பான் கார்டு சேவைகள்
வங்கியில் கணக்கு துவங்குவதற்கு, வங்கி அலுவலர் பான் கார்டு வேண்டும் என்கிறார்களா? தொடர்பு கொள்ளவும் முகிலன் ஷாப்ஸ். 10 நிமிடங்களில் ஆதார் கார்டு வைத்து எடுத்து தரப்படும், 3 நாட்களில் ஒரிஜினல் கார்டு தரப்படும்.

ரேஷன் கார்டு சேவைகள்
புதியதாய் திருமணம் செய்தவர்களா நீங்கள்? ஏற்கனவே உள்ள குடும்ப அட்டையில் உங்கள் பெயரினை நீக்கி, புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க வேண்டுமா ? அணுகவும் முகிலன் ஷாப்ஸ், பொது சேவை மையம், உத்திரமேரூர்.

அரசு தேர்வுக்கு விண்ணப்பித்தல்
TNPSC குரூப்-1, குரூப்-2, குரூப்-4, UPSC, நீட், ரெயில்வே தேர்வுகள், நீதிமன்ற தேர்வுகள், போஸ்ட் ஆபீஸ் போன்ற அரசு தேர்வுகள் அப்பிளை செய்து தரப்படும்.

டி.டி.பி தமிழ் & இங்கிலீஷ்
தமிழ் மற்றும் ஆங்கிலம் டைப்பிங் செய்து தரப்படும். டேட்டா என்ட்ரி செய்து தரப்படும். பள்ளி மற்றும் கல்லூரி தேவையான விவரங்கள் டைப்பிங் செய்து தரப்படும்.

பணப்பரிமாற்றம்
ஆதார் கார்டு மட்டும் இருந்தால் போதும், உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து தரப்படும். உடனடியாக பணம் பரிமாற்றம் செய்து தரப்படும்.

தேர்வு/பில் கட்டணம் செலுத்துதல்
கல்லூரி மற்றும் அரசு தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தப்படும். மின்சார கட்டணம் செலுத்த வரிசையில் காத்திருக்க தேவையில்லை இங்கு செலுத்தப்படும்.

ரயில்/பஸ் டிக்கெட் புக்கிங்
ரெயில், பஸ் டிக்கெட் குறிப்பிட்ட தேதியில் புக்கிங் செய்து தரப்படும். . குறிப்பிட்ட நேரத்தில் மற்றும் சரியான விலையில் டிக்கெட்ஸ் பதிவு செய்து தரப்படும்.

இன்சூரன்ஸ்
LIC இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து தரப்படும். ஆட்டோ, கார், இரு சக்கர வாகனங்களுக்கு என அனைத்து வகையான வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்து தரப்படும்.