டெலிலா-சேவைகள்

இந்த சேவையானது அனைத்து பொது சேவை மையங்கள் வாயிலாக இலவசமாக வழங்கபடுகிறது. இதன் மூலம் வழக்கு சம்பந்தமான ஆலோசைகளை, வழக்கறிஞர்கள் இலவசமாக தொலைபேசி வாயிலாகவோ அல்லது காணொளி காட்சி வாயிலாகவோ ஆலோசனை பெறலாம்.

டெலிலா மூலமாக பின்வரும் ஆலோசனைகள் வழங்கபடுகிறது

வரதட்சணை கொடுமை, குடும்ப தகராறு, தலக், வீட்டு வன்முறை மற்றும் பராமரிப்பு
நில தகராறுகள், குத்தகை மற்றும் வாடகை, சொத்து மற்றும் மரபுரிமைகள்
குழந்தை திருமணம்
குழந்தை தொழிலாளர் / கொத்தடிமை தொழிலாளர், கல்வி உரிமை
பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான அட்டுழியங்கள்

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் முகிலன் ஷாப்ஸ், பொது சேவை மையம், உத்திரமேரூர். செல் : 9884261963