புதிய மின்இணைப்பு விண்ணப்பித்தல்
புதியதாக வீடு கட்டுவதற்கு தற்காலிக மின்இணைப்பு இங்கு விண்ணப்பித்து தரப்படும். மேலும் புதிய மின்இணைப்பு சேவையும் இங்கு ஆன்லைனில் விண்ணப்பித்து தரப்படும். ஏற்கனவே உள்ள மின்இணைப்பு சர்விஸ்யை வேறொரு நபருக்கு பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
மின்இணைப்பில் செய்து தரப்படும் சேவைகள்
தற்காலிக மின்இணைப்பு (Temporary Supply)
பெயர் மாற்றம் (Name Transfer)
லோடு அதிகப்படுத்துதல் (Additional Load)