ரேஷன் கார்டு சேவைகள்

புதியதாய் திருமணம் ஆனவர்களா? புதிய குடும்ப அட்டை இன்னும் விண்ணப்பிக்கவில்லையா? கவலை வேண்டாம். எங்களை அணுகவும், விரைவாக புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்து தரப்படும். மேலும் பல்வேறு சேவைகள் குடும்ப அட்டையில் செய்து தரப்படும்.

குடும்ப அட்டையில் செய்யப்படும் சேவைகள்:

குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்
குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்குதல்
குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்தல்
குடும்ப தலைவர் மாற்றம் செய்தல்

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் முகிலன் ஷாப்ஸ், பொது சேவை மையம், உத்திரமேரூர். செல் : 9884261963