பான் கார்டு சேவைகள்
வங்கியில் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு, பான் கார்டு இன்றியமையாதது. மேலும் 50,000 ரூபாய்க்கு மேல் வங்கியில் பணம் செலுத்துவதற்கும் மற்றும் பணம் எடுபதற்கும் பான் கார்டு மிகவும் அவசியம். பான் கார்டு ஆனது இரண்டு வழிகளில் பெறலாம். இன்ஸ்டன்ட் பான் கார்டு ஆனது ஆதார் கார்டு பயன்படுத்தி விரைவாக பெறலாம்.
பான் கார்டில் செய்யப்படும் சேவைகள்:
பெயர் திருத்தம்
பிறந்த தேதி மாற்றம்
புகைப்படம் மாற்றுதல்
தொலைந்த பான் கார்டு பெற்று தருதல்