ஆதார் கார்டு சேவைகள்
ஆதார் கார்டானது ஜனவரி 28ம் தேதி 2௦௦9 ஆண்டு மத்திய அரசால் உருவாகப்பட்டது. தற்போது ஆதார் கார்டானது அனைத்து வகையான மத்திய மற்றும் மாநில அரசால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் பயன்களை பெற பயன்படுகிறது. ஆதார் முதல் முதலில் பதிவு செய்யப்பட்ட போது, ஏற்பட்ட பிழைகள், தவறான பிழைகள் போன்றவற்றை சரிசெய்ய எங்களை தொடர்பு கொள்ளவும். எங்களிடம் ஆதார் சம்பந்தப்பட்ட சில முக்கியமான சேவைகள் செய்யபடுகிறது. திருமணம் ஆகி இன்னும் பழைய முகவரிலியே ஆதார் முகவரி உள்ளதா, எங்கள் மையத்தை அணுகவும்.
ஆதார் கார்டில் செய்யப்படும் சேவைகள்
பெயர் மாற்றம் செய்தல்
பிறந்த தேதி மாற்றம் செய்தல்
முகவரி மாற்றம் செய்தல்