இன்சூரன்ஸ் சேவைகள்:
இன்சூரன்ஸ் என்பது மிகவும் முக்கியமானது ஆகும். எங்களிடம் இரண்டு வகையான இன்சூரன்ஸ் சேவைகள் செய்யபடுகின்றனர்.
மோட்டார் வாகன இன்சூரன்ஸ்
எங்களிடம் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகன இன்சூரன்ஸ் மற்றும் கனரக வாகனகளுக்கு இன்சூரன்ஸ் செய்து தரப்படும்.
பைக் இன்சூரன்ஸ்
ஆட்டோ இன்சூரன்ஸ்
கார் இன்சூரன்ஸ்
கனரக வாகனம்
ஜேசிபி வாகனம்
மருத்துவ இன்சூரன்ஸ்
எங்களிடம் மருத்துவம் சார்ந்த இன்சூரன்ஸ் செய்து தரப்படும். மருத்துவ இன்சூரன்ஸ் ஆனது மிகவும் இன்றியமையாதது. திடீரென ஏற்படும் மருத்துவம் சார்ந்த செலவினங்களை சமாளிப்பதற்கு பெரிதும் பயன்படும்.
கீழ்க்கண்ட நிறுவனங்களின் பாலிசிகளை எங்களால் வழங்க முடியும்.