தொழிலாளர் நலவாரியம் பதிவு
மக்கள் அனைவரும் ஏதேனும் ஒரு தொழிலினை செய்து வருகின்றனர். பெரும்பாலானோர் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர். அவ்வாறு வேலை செய்பவருக்கு அந்த நிறுவனத்தில் வருங்கால வைப்பு நிதி மற்றும் இஎஸ்ஐ போன்ற பல்வேறு சலுகைகளை பெறுகின்றனர். ஆனால் அமைப்புசார தொழிலாளர்களுக்கு இது போன்ற சலுகைகள் கிடைப்பதில்லை, இதனை பெறுவதற்காக தொழிலாளர் நலவாரியம் உருவாக்கப்பட்டது.
பல்வேறு நலவாரியங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. இதன் மூலம் அனைத்து விதமான சலுகைகள் மற்றும் சேவைகள் தொழிலாளர்களால் பெற முடியும்.
